Sunday, June 21, 2015

என் சின்னஞ்சிறு தோட்டத்தில் - 6....... கத்தரிக்காய் & உருளை கிழங்கு





12 comments:

  1. Very nice! All the best for a wonderful harvest! 😊

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றி சகோதரி.

      Delete
  3. தங்களின் சின்னஞ்சிறு தோட்டம் மிக அழகாக உள்ளது. பாராட்டுகள்.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  4. முகில்,

    சின்னஞ்சிறு தோட்டம் சூப்பர். கத்திரி செடி வாங்கி வந்ததா அல்லது விதை போட்டு முளைத்ததா ? அரிசி பையில்தானே உருளை செடி இருக்கு ? தண்ணீர் ஊற்றினால் வெளியே வந்திடாதா ?

    இரண்டுமே செழிப்பாக உள்ளன. அடிக்கடி அப்டேட் பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி.

      கத்தரி செடி வால்மார்டில் வாங்கியது.
      உருளை செடி அரிசி பையில் தான் உள்ளது. தண்ணீர் கசிவதில்லை தோழி.

      கண்டிப்பாக அவ்வப்போது அப்டேட் செய்கிறேன்.

      தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.

      Delete

  5. எனக்கும் இதே மாதிரி பையில் முயற்சிக்க ஆசை. விலையினால் தொட்டி வாங்குவது சிரமமாக உள்ளது. மிளகாய் விதை போட்டு 10 செடிகளுக்கும் மேல் முளைத்துள்ளன. பிடுங்கி பையில் நட்டு வளர்க்கப் பார்க்கிறேன். நன்றி முகில்.

    ReplyDelete
    Replies
    1. சமயங்களில் ஊர் விட்டு ஊர் மாறுகையில், தொட்டிகளை எடுத்து செல்ல முடிவதில்லை. சில சமயம் மறந்தும் விடுவேன். இது போன்ற பைகளானால், மறந்தாலும் பிரச்சனை இல்லை. செலவும் ஆவதில்லை. Potting soil வாங்குவதோடு முடிந்து விடும். நானும் இப்படி முயற்சிப்பது இதுவே முதல் முறை.

      தங்களது கருத்துரைக்கு நன்றிகள் தோழி.

      Delete
  6. இப்போதான் நானும் பையில் விதைக்கலாமானு யோசிச்சுட்டு இருந்தேன். will do. வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக முயற்சித்துப் பாருங்கள் தோழி. தங்களுக்கு நல்ல விளைச்சல் கிடைக்க இனிய நல்வாழ்த்துகள்.

      Delete